Kaikki kirjat 25 % alennuksella koodilla: BOOKS

  • check Yli 10 miljoonaa kirjaa
  • check Uutuuksia joka päivä
  • check Yli 1 miljoona asiakasta luottaa meihin
  • check Hyvät hinnat ja alennukset
  • check Toimitus koko Eurooppaan

புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன் / Puratchialar Ambedkar Buddhamadham Maariadu Yaen - ம.வெங்கடேசன் / Ma. Venkatesan

englanti
2015-10-01
29,63 € 39,50 €

-25% koodilla BOOKS

Toimittajalla varastossa

Toimitus 10-16 arkipäivässä

30 päivän palautusoikeus

புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறுவது என்று முடிவெடுத்தவுடன்... சமத்துவம் ததும்பும் மதம் என்று பலராலும் சொல்லப்படுகின்ற இஸ்லாத்தை...  சாதி வேறுபாடற்ற மதம் என்று சொல்லப்படுகின்ற கிறிஸ்தவத்தை... வீரம் மிக்க, தன்னலமற்ற மனப்பான்மை மிக்கதாக சொல்லப்படுகின்ற சீக்கியத்தை... உலகப் பாட்டாளி மக்களுக்கானதாகச் சொல்லப்படுகின்ற கம்யூனிசத்தை...ஏன் அவர் தேர்ந்தெடுக்கவில்லை? இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், கம்யூனிசம் ஆகியவற்ற ... Täydellinen kuvaus

Saatat myös pitää

Kuvaus

புரட்சியாளர் அம்பேத்கர் மதம் மாறுவது என்று முடிவெடுத்தவுடன்...

 சமத்துவம் ததும்பும் மதம் என்று பலராலும் சொல்லப்படுகின்ற இஸ்லாத்தை...  சாதி வேறுபாடற்ற மதம் என்று சொல்லப்படுகின்ற கிறிஸ்தவத்தை...

 வீரம் மிக்க, தன்னலமற்ற மனப்பான்மை மிக்கதாக சொல்லப்படுகின்ற சீக்கியத்தை...

 உலகப் பாட்டாளி மக்களுக்கானதாகச் சொல்லப்படுகின்ற கம்யூனிசத்தை...

ஏன் அவர் தேர்ந்தெடுக்கவில்லை? இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், கம்யூனிசம் ஆகியவற்றைப் புறந்தள்ளி, புத்தமதத்தை அம்பேத்கர் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களை அவருடைய எழுத்துக்கள், பேச்சுகள் போன்றவற்றிலிருந்து மேற்கோள் காட்டி அழுத்தமாக விவரிக்கிறார்

ஆசிரியர் ம.வெங்கடேசன்.

Lisätietoja

Kirjoittaja ம.வெங்கடேசன் / Ma. Venkatesan
Julkaisija Kizhakku Pathippagam
Julkaisuvuosi 2015
Kannen tyyppi Pehmeäkantinen
EAN 9789384149376
Kirjoita oma arvostelusi
Arvostelet: புரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன் / Puratchialar Ambedkar Buddhamadham Maariadu Yaen
Arvostelusi:

Goodreads-arvostelut

29,63 € 39,50 €