Kaikki kirjat 35 % alennuksella koodilla: BOOKS

  • check Yli 10 miljoonaa kirjaa
  • check Uutuuksia joka päivä
  • check Yli 1 miljoona asiakasta luottaa meihin
  • check Hyvät hinnat ja alennukset
  • check Toimitus koko Eurooppaan

ஔரங்கசீப் / Aurangazeb - இந்திரா பார்த்தசாரதி / Indira Parthasarathy

englanti
2006-06-01
18,36 € 28,24 €

-35% koodilla BOOKS

Toimittajalla varastossa

Toimitus 10-16 arkipäivässä

30 päivän palautusoikeus

சரித்திர நாயகனான அவுரங்கசீப், ஷாஜகானுடனும், தாராவுடனும், ஜஹனாராவுடனும், இறுதியில் தன் மனசாட்சியுடனும் போராடும் காட்சிகளை, நாடக வடிவில் அமைத்துள்ளார் நூலாசிரியர். சந்தர்ப்பவாதிகளுக்கு மதம் அல்லது கொள்கை ஒரு சவுகரியமான கோஷம் என்னும் நூலாசிரியரின் இந்நூலில் மற்றொரு பகுதியாக இந்நூலில் நந்தன் கதையும் நாடகமாக இடம் பெற்றுள்ளது. கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதியுள்ள, நந்தனார் சரித்திரத்தை ஒட்டி எழுதப்பட்ட இந்நாடகத்தில் ... Täydellinen kuvaus

Saatat myös pitää

Kuvaus

சரித்திர நாயகனான அவுரங்கசீப், ஷாஜகானுடனும், தாராவுடனும், ஜஹனாராவுடனும், இறுதியில் தன் 


மனசாட்சியுடனும் போராடும் காட்சிகளை, நாடக வடிவில் அமைத்துள்ளார் நூலாசிரியர். சந்தர்ப்பவாதிகளுக்கு 


மதம் அல்லது கொள்கை ஒரு சவுகரியமான கோஷம் என்னும் நூலாசிரியரின் இந்நூலில் மற்றொரு பகுதியாக 


இந்நூலில் நந்தன் கதையும் நாடகமாக இடம் பெற்றுள்ளது. 

கோபாலகிருஷ்ண பாரதியார் எழுதியுள்ள, நந்தனார் சரித்திரத்தை ஒட்டி எழுதப்பட்ட இந்நாடகத்தில், 


பாரதியாரின் பாடலடிகளும் கையாளப்பட்டுள்ளன. 

கையிலே இருப்பது கள்ளு, வாயிலே ஒலிப்பது பள்ளு, காலிலே எடுப்பது துள்ளு, சாமியே இதுவென சொல்லு 


போன்ற இடை இடையே வரும் பாடல்கள், யதார்த்தமான நாடக அமைப்புக்குச் சிறப்பு சேர்த்துள்ளன. 

-பின்னலூரான். 

Lisätietoja

Kirjoittaja இந்திரா பார்த்தசாரதி / Indira Parthasarathy
Julkaisija Kizhakku
Julkaisuvuosi 2006
Kannen tyyppi Pehmeäkantinen
EAN 9788183681414
Kirjoita oma arvostelusi
Arvostelet: ஔரங்கசீப் / Aurangazeb
Arvostelusi:

Goodreads-arvostelut

18,36 € 28,24 €